WIN $150 GIFT VOUCHERS: ALADDIN'S GOLD

Close Notification

Your cart does not contain any items

தலைவரின் தலைமைத்துவம்

Paulaiah

$21.95   $20.15

Paperback

Not in-store but you can order this
How long will it take?

QTY:

English
Paul
03 November 2024
'தலைவரின் தலைமைத்துவம்' என்பது நம் ஒவ்வொருவருக்கும் சுயத்தை முழுமையாக வளர்த்துக் கொள்ளவும், தலைமைப் பண்புகள் மற்றும் பொறுப்புகள் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவும். நேரம் மற்றும் திறமைகளைப் பயன்படுத்தி நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தில் ஈடுபடுவதன் மூலம், நம்மை நம்பிக்கையுள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்குகிறது. அப்போது, புதுமைகள் மற்றும் சிக்கலைத் தீர்ப்பதன் மூலம் ஒரு நேர்மறையான மாற்றத்திற்காக நாம் விமர்சன ரீதியாகச் சிந்திக்கவும், ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவும் முடியும்.

திறந்த மனதுள்ளாவர்களாக நீதியுடனும் நேர்மையுடனும் இருப்பதற்கு நம்மை நாமே கவனமாகப் பகுப்பாய்வு செய்யும் போது, 'தலைவரின் தலைமைத்துவம்' நமது குணாதிசயத்தையும் நடத்தையையும் சரியாக அமைத்துக் கொள்ள உதவும்.
By:  
Imprint:   Paul
Dimensions:   Height: 216mm,  Width: 140mm,  Spine: 7mm
Weight:   159g
ISBN:   9798227835611
Pages:   118
Publication Date:  
Audience:   General/trade ,  ELT Advanced
Format:   Paperback
Publisher's Status:   Active

See Also